கைதடியில் வெள்ளப்பாதிப்புக்களை பாா்வையிட்ட கஜேந்திரன் எம்.பி!

 நேற்றும் இன்றும் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட கோப்பாய் பகவான் வீதி மக்களை இன்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் சென்று பாா்வையிட்டாா்

Blogger இயக்குவது.