இரத்தினபுரி வை.சாலையில் 15 பேருக்கு தொற்று!


 இரத்தினபுரி போதனா வைத்திய சாலையில் வைத்திய ஊழியர்கள் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து வைத்திய சாலையின் 6, 24 – 25 இலக்க விடுதிகள் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் 101 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.