ஓட்டமாவடியில் புதிதாக 16 தொற்றாளர்கள்!


 மட்டக்களப்பு – ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கடந்த 12 மணித்தியாலத்தில் 16 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது .

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் இதுவரை 33 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் .

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் மொத்த எண்ணிக்கை 1534 ஆக அதிகரித்துள்ளது .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.