கனடாவில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணம்!


 கனடாவில் கொரோனா தொற்றினால், இதுவரை மொத்தமாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களுக்கு அமைய, வைரஸ் தொற்றினால் 18 ஆயிரத்து 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் , இதுவரை கனடாவில் மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், 7 இலட்சத்து 08 ஆயிரத்து 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.