மண்டைதீவில் காணி ஆக்கிரமிப்பை எதிா்த்து போராட்டம்!


 கடற்படையினரால் அபகரிக்கப்பட்ட வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தனியார் காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்களினால் வேலணை பிரதேச செயலகத்திற்கு முன்னால் கவனயீா்ப்பு ஆா்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமாா் பொன்னம்பலம், பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தீவக அமைப்பாளா் ஞானேஸ்வரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளா்கள் கலந்து கொண்டனா்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.