நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் உல்லாசம்!


 நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் நடத்திய விருந்து வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைதிகள் கூடியிருந்து ஆடிப்பாடி, விருந்தில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெறுகின்றன.

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் அனுருத்த சம்போயோவின் காலத்தில் இந்த விருந்து இடம்பெற்றுள்ளது.

அனுருத்த சம்போயோ, சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல்காரர்களிற்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து விவகாரத்தில் வழக்கு விசாரணைணை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.