குக் வித் கோமாளி கனியின் குடும்ப புகைப்படம்!


பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பிரபலமாகி வரும் நிலையில், அந்த நிகழ்ச்சியையே ஓரம் கட்டும் அளவுக்கு பிரபலமாக ஓடும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள போட்டியாளர்களில் ஒருவர் தான் கனி. சமையலில் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள அனைத்து போட்டியாளர்களுக்கும் டஃப் கொடுத்து வருகிறார்.

நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் போட்டியாளரான கனியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

இவர் இயக்குனர் திருவின் மனைவி. இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர். தற்போது இவர்களுடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.






Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.