அனுராதபுரத்தில் மேலும் ஒரு கிராமம் முடக்கப்பட்டது!


அனுராதபுரம் தேவநம்பியதிஸ்ஸ புரத்தில் 295 A கிராம சேகவர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைபடுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக குறித்த பகுதி முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.