மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 493 பேருக்கு இவ்வாறு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை