உடல்களை அடக்கம் செய்ய முடியும் – நிபுணர் குழு பரிந்துரை!


 கொரோனா தொற்றால் இறப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என்று நுன்னுயிரியல் நிபுணர் ஜென்னிபர் பெரேரா தலைமையிலான நிபுணர் குழு தமது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

இதன்படி குறிப்பிட்ட சில பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை தகனம் செய்யலாம் அல்லது அடக்கம் செய்யலாம் என்று பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.