ஹட்டனில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு!


 ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி மால்புறோ டிவிசனில் சிறுத்தையொன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

தொழிலாளர்கள் தேயிலை மலைக்கு வேலை சென்ற போதே இன்று (06) காலை சிறுத்தை குடியொன்று இறந்து கிடைப்பதை கண்டுள்ளனர்.

இதனையடுத்து ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு இறந்த சிறுத்தை குட்டியை மீட்ட பொலிஸார் நல்லத்தண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சிறுத்தை எவ்வாறு இறந்து என்பது தொடர்பில் விசாரைணை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.