ரி.ஐ.டி தடுப்பில் உள்ள கிளிநொச்சி சந்தேக நபருக்கும் கொரோனா!
வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவில் உள்ள சந்தேக நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் 29 வயதுடையவர் என்பதுடன், கடந்த 2020ம் ஆண்டு கிளிநொச்சி பூநகரியில் விடுதலை புலிகள் மீளுருவாக்கம் செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர் கைதாகியிருந்தார் என்று கூறப்படுகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை