யாழில் தமிழ் தலைவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்!


 கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

யாழ் சிவில் சமூக நிலையம் என்ற அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட அந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரசியல் தலைவர்களைக் குறிவைத்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.