வல்வெட்டித்துறையில் வானில் கொரோனா!


 வல்வெட்டித்துறையில் வழமையாக நடைபெறும் தைத்திருநாள் பட்டத்திருவிழா இம்முறை கொரோனா தொற்று நோய் காரணமாக நிறுத்தப்பட்டது. எனினும் கொரோனாவையே பட்டமாக நூலில் கட்டி கடற்கரையில் பறக்கவிட்டுள்ளனா்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.