தேசிய அணியில் இடம்பிடித்த யாழ் யுவதி!


 வலைப்பந்தாட்ட தேசிய அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அமுதினி தேர்வாகியுள்ளார்,

அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்றுனராகவும் இவர் உள்ள நிலையில் செல்வி அ.அமுதினி தேசிய வலைப்பந்தாட்ட குழுவில் இணைக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது அபார திறமை, விடாமுயற்சி மூலம் இதனை சாத்தியமாக்கியுள்ள நிலையில் பலரும் அமுதினிக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.https://healthisswalth.com/20-ways-to-reduce-hair-loss.html

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.