இலங்கையில் தடுப்பூசி ஏற்றியவர் வைத்தியசாலையில்!


 இலங்கையில் தடுப்பூசி ஏற்றியவர் வைத்தியசாலையில்..!!இன்று கொவிஷீல்ட் டொஸ் பெற்றுக் கொண்ட ஒருவர் ஒவ்வாமை காரணமாக அங்கொட தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.குறித்த நபர் இரவு 09.10 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் 40 வயதுடைய பெண்ணொருவரென தெரிய வருகிறது.காவலாளியாக கடமையாற்றும் அவருக்கு சாதாரண நிலை ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.