வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று!


 வடக்கில் இன்று இதுவரை ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 247 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதில், வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.