இன்று மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!


 நாட்டில் மேலும் 383 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டார்.

நாட்டில் இதுவரையில் 58 ஆயிரத்து 813 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் தொற்றுறுதியான 8 ஆயிரத்து 193 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.