பி.சீ.ஆர். இயந்திரம் நன்கொடையாக வழங்கப்ட்டது!


 இரத்தினபுாி ஆதார வைத்தியசாலைக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த பி.சீ.ஆர். இயந்திரமொன்று வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இதுவரை இரத்தினபுாி வைத்தியசாலையின் பி.சீ.ஆர். பாிசோதனைகள் யாவும் பஹத்தரட்ட தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சபரகமுவ பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதனடிப்படையில் இரத்தினபுாி மாவட்டத்தின் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் நிதியுதவியின் மூலம் இப்பாிசோதனை இயந்திரம் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.