கரவெட்டி பாடசாலை ஒன்றிற்கு சீல்- அதிபர், ஆசிரியர் தனிமைப்படுத்தலில்!!

 


கரவெட்டி சுகாதார பணிமனைக்குட்பட்ட  யா/திரு இருதயக் கல்லூரிக்கு (sacred heart college) இன்று சீல் வைக்கப்பட்டது.


அனுமதி பெறாமல் தரம் 5 மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நடத்தியதுடன் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது செயற்பட்டமை அறியப்பட்டதையடுத்தே கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


இதனால் கல்லூரி அதிபர், இன்று கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர் ஆகியோரும் இன்றிலிருந்து எதிர்வரும் 20ம் திகதி வரை சுயதனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.