சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு நெல்லியடி பொலிஸார் எச்சரிக்கை!!
நெல்லியடி பொலிசார் இன்று பிற்பகல் 5 மணியளவில் நெல்லியடி நகரப்பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் முகக் கவசம் அணியுமாறும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய வண்ணம் இருந்தார்கள். முகக் கவசம் அணியாமல் நகரப்பகுதியில் நடமாடிய இளைஞர்கள் விழிப்புணர்வு நிகழ்வு முடியும் வரை நிறுத்தி வைக்கப்பட்டு கடுமையான எச்சரிக்கையுடன் வீடு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். . தொடர்ந்தும் முகக் கவசம் அணியாமல் பிடிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டே அனுப்பி வைக்கப்பட்டனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை