அபாய போதைப் பொருட்கள் நீர்கொழும்பில் கடற்பரப்பில் சிக்கியது!!

 


நீர்கொழும்பு கடற்பரப்பில் கடற்படையினர் முன்னெடுத்த அதிரடி விசேட நடவடிக்கையின் போது 100 கிலோ ஐஸ் போதைப் பொருள் மற்றும் 80 கிலோ ஹஷிஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.


அத்துடன் கடற்கலன் ஒன்றும் கைப்பற்றப்பட்டதுடன் அதிலிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதன்போது கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் பெறுமதி 600 மில்லியன் ஆகும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.