பாராளுமன்றம் இன்றும் கூடியது!


 பாராளுமன்றம் இன்று(20) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரையிலான இரண்டு மணி நேர காலப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கேள்வி – பதில் நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.