சவூதி செல்ல விரும்பும் இலங்கை பெண்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

 


சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் தாதியர்களுக்கான வேலைவாய்ப்பை பெறும் நோக்கில் உள்ள இலங்கைப் பெண்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.


இவ்வாறு தொழில் தேடுபவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க முன்னணி நிறுவனமொன்று விருப்பம் வெளியிட்டுள்ளது.


ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் சம்பந்தப்படட ஆளனி நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு இடையே இதற்கான பேச்சு நடந்தது.


இதன் பிரதிப்பலனாக இலங்கையிலிருந்து பணிப்பெண்கள், தாதியர்களை வேலைக்கு அமர்த்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


அத்துடன் இவ்வாறு செல்ல விரும்புபவர்களுக்கு இலங்கையிலேயே அவர்களுக்காக NVQ பயிற்சி முகாம் நடத்தப்பட்டு தெரிவுசெய்ய சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகம் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.