இலங்கையில் நாடாளுமன்றம் பூட்டப்படுமா!!


 நாடாளுமன்றத்தை மூடுவதற்கு எந்த தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.


காலி – வெளிகம பிரதேசத்தில் இன்று நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட சபாநாயகர் அங்கு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது இதனைக் கூறியுள்ளார்.


கொரோனா அச்சுறுத்தல் மத்தியில் 2 வாரங்களுக்கு நாடாளுமன்றத்தை மூடுமாறு கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அந்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.