தடுப்பூசி ஒவ்வாமையினால் ஐவர் மருத்துவமனையில் அனுமதி!


 பதுளை பொது வைத்தியசாலையில் இன்று வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட 5 பேர் ஒவ்வாமை காரணமாக சிகிச்சைக்காக அதே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த வைத்தியசாலையில் பணிபுரிகின்ற சுகாதார ஊழியர்களே இவ்வாறு நோய்வாய்ப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.