நல்லூர் பகுதியில் விபத்து!
யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
நல்லூர் ஆலயத்திற்கு பின் பகுதியில் பருத்தித்துறை வீதிக்கு அருகில் மின் கம்பங்களை தூக்கும் போது வாகனம் குடைசாய்ந்து இந்த விபத்து இம்பெற்றுள்ளது.
விபத்தில் பணியாளர்கள் எவருக்கும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை