வற்றாப்பளை ஞானமூர்த்திப் பிள்ளையார் கோவில் வசந்தமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!

 வரலாற்றுத் தொன்மை மிக்க முல்லைத்தீவு - வற்றாப்பளை, ஞானமூர்த்திப் பிள்ளையார் கோவிலில் 25.02.2021 நேற்று வசந்தமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.