இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்!

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி சுகாதார பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட உள்ளது.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் சட்டம் நாளை (01) அதிகாலை 5 மணி முதல் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இதை இன்று தெரிவித்தார்.

அதன்படி, தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.

கஃபூர் சாலை

மொஹினார் சாலை

சின்னதொன சாலை

டெலிகொம் மாவத்தா, முதல் குறுக்கு சாலை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.