மேலும் 404 பேருக்கு கொரோனா!


 நாட்டில் மேலும் 404 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.