மேலும் 9 கொரோனா மரணங்கள்!


 நாட்டில் மேலும் 9 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இது அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாட்டில் கொரோனா மரங்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.