சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கு பூட்டு!


சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை மதுவரித்திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 04 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.