இந்தியா போன்று ஈழத்திலும் இந்துக்கட்சி ஆரம்பித்தால் என்ன பயன் கிட்டும்?


(1) மாட்டு மூத்திரம் குடிக்கவேண்டி வரும்


 (2) மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக சிலர் அடித்துக் கொல்லப்படுவார்கள்

 (3) முஸ்லிம் கடையில் பொருட்கள் வாங்க வேண்டாம் என்பார்கள். ஆனால் முஸ்லிம் நாட்டில் இருந்து பெற்றோல் வாங்குவார்கள். (4) பசு மாடு எல்லோருக்கும் தாய் என்பார்கள். அப்படியென்றால் காளை மாடு தந்தையா என்று கேட்டால் “தேசவிரோதி” என்பார்கள். கேள்வி - சரி. இந்துக்களுக்கு எந்த நன்
மையும் கிடைக்காதா? பதில் - இந்துக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. ஆனால் ஒருசிலருக்கு பதவி கிடைக்கும். குறிப்பு - இந்துக்கட்சி ஆரம்பிப்பதால் இலங்கையில் தமிழ்பேசும் கிருத்தவ இஸ்லாமிய மக்களின் ஆதரவை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் இழக்க வேண்டி வரும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.