சுல்தான் திரைப்படத்தின் First Single Promo வெளியீடு!


நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் First Single Promo  வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில்  கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.