தேவிஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து பாடும் கீர்த்தி சுரேஷ்!


நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் தெலுங்கு திரைப்படமான ராங்டே  படத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ள பாடல் ஒன்றின் காணொலி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்காக தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவான ஒரு பாடலை தேவிஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் பாடியுள்ளார்.

இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யும் போது எடுக்கப்பட்ட காணொலியை இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தேவிஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் பாடும் இந்த காணொலி தற்போது வைரல் ஆகி வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.