கர்ணன் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!


மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் திரைப்படத்தின் டப்பின் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி வரும் இந்த திரைப்படத்தை  வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார்.  இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, லால், கௌரி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.