இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் பயங்கரமானது அல்ல!


இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் வகையானது ஏனைய நாடுகளை விட  பாரதூரமானது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேராசிரியர் நீலிகா மலவிகே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் மற்றும் தாக்கத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பரவும் வைரஸின் நிலை மோசமானது அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.