இலங்கைக்கு ஐந்து இலட்சம் தடுப்பூசிகள்!


 இந்தியாவிலிருந்து ஐந்து இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசிகள் இன்று(25) நாட்டுக்கு கிடைக்கப்பெறுமென அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.