போல் கொவ்ரி பதவி விலகினார்!


இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விளையாட்டுத்துறை அறிவியல் மற்றும் மருத்துவ முகாமையாளர் போல் கொவ்ரி தனது பதவியிலிருந்து விலகியுள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் அவர் குறித்த பதவியில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கோரி தனது இராஜினாமாவுக்கு தனிப்பட்ட காரணங்களை மேற்கோள் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.