மாட்டுடன் மோதுண்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு
வல்லைச் சந்தியில் வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதுண்டு படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதில் கெருடாவில் தெற்கு தொண்டைமானாற்றில் சேர்ந்த 62 வயதுடைய பொன்னர் சந்திரவேல் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். கடந்த 23 ஆம் தேதி தனது வீட்டில் இருந்து கோண்டாவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வழியில் வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலை உயிரிழந்துள்ளர். இவரது மரண விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை