பிரெஞ்சுப்பாராளுமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்ட அழைப்பு!

 


பிரான்சு மண்ணில் தமிழ் மக்களின் இதயத் துடிப்பான பகுதியில்  இப்போராட்டமானது தொடர்ந்தும் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் இங்கு நடைபெறவுள்ளதும். மார்ச் மாதம் ஐனீவா ஐ.நா மனிதவுரிமைகள் செயலகம் முன்பாக நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரெஞ்சுப்பாராளுமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இதே பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு எதிர்வரும் 13.02.2021 சனிக்கிழமை நண்பகல் 13.45 மணிக்கு மாபெரும் வாகனப்பேரணி (2 ஆவது ) ஆரம்பிக்கவுள்ளது. இப்பேரணியில் பிரான்சு வாழ் கலந்து தமது மிகப்பெரும் பங்களிப்பை செய்வதற்கு தயாராகின்றார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.