கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் மூவருக்கு கொரோனா!


கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய 3 பெண்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுடன் தொடர்புடைய 50 இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மல்லாவி பிரதேசத்தில் அனிஞ்சயன்குளம், பாண்டியன்குளம், ஒட்டன்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களே தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

மேலும் அவர்களிடம் தொடர்பிலிருந்த 50 இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.