யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் புதிய பணிப்பாளர்!

 


யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் புதிய பணிப்பாளராக மருத்துவர் சண்முகநாதன் சிறீபவானந்தராஜா பொறுப்பேற்றுள்ளார். 


இப்பொறுப்பை வகித்து வந்த மருத்துவர் சத்தியமூர்த்தி தங்கமுத்து, ஒராண்டு மேற்படிப்பை முன்னிட்டு இன்று பிரித்தானியாவுக்கு புறப்பட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.