திருமலை நடராஜன் ஸ்ரீலங்கா பொலீசாரால் சுட்டுப்படுகொலை!!

 


1956.02.04 அன்று ஸ்ரீலங்காவின் சுதந்திரதினத்தை கரிநாளாக கடைப்பிடிக்குமாறு, தமிழரசுக் கட்சி விடுத்த வேண்டுகோளை நடைமுறைப்படுத்த, திருகோணமலை மணிக்கூட்டுகோபுரத்தில் ஏறி கறுப்புகொடி கட்டி, ஸ்ரீலங்கா சுதந்திரதினத்தை எதிர்த்த திருமலை நடராஜனை, ஸ்ரீலங்கா காவல்துறை சுட்டுக்கொன்று 63 ஆண்டுகள். தேசத்திற்காக உயிர்துறந்த தேசப்பற்றாளனை நினைவு கூருவோம். ஸ்ரீலங்கா சுதந்திர தினம் தமிழர்களின் கறுப்பு நாள் Tamil Black Day என்பதையும் மறவோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.