நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!!


நாடாளுமன்றத்தில் 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  வரவுசெலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்து உரையை வாசிக்க  ஆரம்பித்துள்ளார்.

இதேவேளை 2021-22 நிதிநிலை அறிக்கை குறித்து இம்மாத தொடக்கத்தில் கருத்து தெரிவித்த நிா்மலா சீதாராமன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிதிநிலை அறிக்கை இருக்கும்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.