பேரெழுச்சிப் பேரணி பருத்தித்துறையைச் சென்றடைந்து!


பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் பருத்தித்துறையைச்  சென்றடைந்துள்ளது.

இந்நிலையில், இன்னும் சொற்ப நேரத்தில் பொலிகண்டியைச் சென்றடையவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.