யாழில் புகையிரதத்தில் மோதுண்டு ஆசிரியர் பலி!!


யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் புகையிரதம் மோதி ஓருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் அரியாலை, நாவலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது . 

சம்பவத்தில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆசிரியரான வி.பாலரூபன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை உயிரிழந்தவரின் உடல் நாவற்குழி புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் தற்கொலையா அல்லது விபத்தா என்பது தெரியவரவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.