விபத்தில் சிக்கிய இராஜாங்க அமைச்சர்!
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் ஜீப் வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து இன்று காலை சிலாபம் – ஆனமடுவ பிரதான வீதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் விபத்தில் அமைச்சருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் மேலும் கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை