அடுத்த வைரஸ் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ வாய்ப்பு!


சீனாவின் வூகான் சந்தையில் இருந்து பரவியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் போல அடுத்த வைரஸ் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வூகான் சந்தையில் பல வன உயிரினங்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு உணவாக்கப்பட்டதால் கொரோனா பரவியதாகக் கூறப்படும் நிலையில், ஆபிரிக்க நாடான நைஜீரியாவிலும் அதுபோன்று ஒலுவு என்ற பெயரில் சந்தை செயல்பட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

சீனாவைப் போலவே இங்கும் விலங்குகள், வௌவால்கள், குரங்குகள் ஏராளமாகப் பிடிக்கப்பட்டு உயிருடன் இருக்கும் போதே கொதிநீரில் மூழ்கடிக்கப்பட்டு உணவாகப் பரிமாறப்படுகிறதாகவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில் அதற்காக சில உயிரினங்கள் சித்ரவதை செய்யப்படும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.