எதிர்வரும் 1ஆம் திகதி வரை போர்த்துக்கலில் பொதுமுடக்கம் நீடிப்பு!


கொரோனா தொற்று பரவல் காரணமாக போர்த்துக்கலில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்க கட்டுப்பாடுகள் எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது.

பொதுமுடக்கம் காராணமாக பல்வேறு நாடுகளில் தொற்று பாதிப்பு கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும் இன்றும் சில நாடுகளில் இயல்புநிலை திரும்பாமல் உள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் மார்ச் 1ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.